கணவனின் ஆணுறுப்பை அறுத்து நாய்க்கு தீனி போட்ட மனைவி.! மனைவி கொடுத்த பகீர் வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal


ரஷியாவிடம் இருந்து பிரிந்த உக்ரைன் நாட்டில் இருக்கும் ஊபரிவ் நகரி வசித்து வரும் பெண்மணியின் பெயர் மரியா (வயது 48)., இவரது கணவரின் பெயர் அலெக்ஸாண்டர் (வயது 49). இவர்கள் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில்., இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். இவர்கள் மூவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., இவர்களின் இல்லற வாழ்க்கையில் கசப்பு ஏற்படுவது போல அலெக்ஸாண்டர் தனது மனைவியை தினமும் சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த செயலை தொடர்ந்து செய்து வந்த நிலையில்., இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளார். 

husband wife torture, husband wife fight, கணவன் மனைவி சண்டை,

இந்த நிலையில்., கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 22 ஆம் தேதியன்று காலையில் பணிக்கு சென்ற அலெக்ஸாண்டர்., இரவு நேரத்தில் பணி மிகுதியால் களைப்படைந்து இல்லத்திற்கு வந்து., இரவு உணவை முடித்துவிட்டு உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இந்த சமயத்தில்., கணவன் தனக்கு இழைத்த அநீதியை அவ்வப்போது நினைத்து மரியா மனவருத்தத்தில் இருந்துள்ளார். 

இதனையடுத்து கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மரியா., வீட்டில் இருந்த கோடரியினை வைத்து., கணவரின் தலையில் வெட்டவே., இரத்தம் பீறிட்டு வீட்டு சுவர் முழுவதிலும் தெறித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கணவனின் சித்திரவதைகளுக்கு பழிவாங்கும் எண்ணத்தோடு., வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு உணவாக வழங்கியுள்ளார். 

died, killed, murder, suicide attempt, கொலை, தற்கொலை, குற்றம்,

மேலும்., கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டினுள் வளம் வந்துள்ளார். பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி., இவரின் கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். 

வீட்டிற்குள் சென்ற காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியாக., சாக்கு பையில் தலையில்லாமல் அலெக்ஸாண்டரின் உடல் இருந்துள்ளது. பின்னர் அவரது வீட்டில் இருந்த தலையையும் காவல் துறையினர் கண்டெடுத்து., மரியாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Ukraine wife killed husband and cut birth part trowed to dog


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal