மக்களை வாட்டி வதைக்கும் வெப்பநிலை.! போர்ச்சுக்கலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களை வாட்டி வதைக்கும் வெப்பநிலையால் போர்ச்சுக்கலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் நிலவும் அதிகபட்ச வெப்ப நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு ஐரோப்ப நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஸ்பெயினில் தொடர்ச்சியாக 40° மேலாக வெப்பநிலை நிலவுவதால் மலாகா மாகாணம் மற்றும் ஜெர்டே பள்ளத்தாக்கு பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து போர்ச்சுக்கல்லில் 47 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைப்பதால் நான்கு வனப்பகுதிகளில் பற்றியும் காட்டுத்தீயை அணைக்க 700 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heat wave in Portugal more than 1000 people died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->