G7 உச்சி மாநாடு: கனடாவில் தரையிறிங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...!
G7 Prime Minister Modi receives a rousing welcome upon landing in Canada
சைப்பிரஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணத்தை முடித்துக்கொண்டு, ஜி7 ( G 7 ) மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
அதன் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் தரையிறங்கியபோது, அவருக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு கனடா அதிகாரிகளால் அளிக்கப்படுகிறது.

இதில்,ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதனை கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொள்கிறார்.
இது அவரது 6 -வது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும். இந்த பங்கேற்பு காரணம்,எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் ஆகியவற்றை போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
English Summary
G7 Prime Minister Modi receives a rousing welcome upon landing in Canada