அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்; கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் (82) சிறுநீர்ப் பையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்து வருகிறார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஜோ பைடன். இவர் வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே, அதிபர் பதவியில் இருந்து விலகினார். 

அரசியலில் இருந்து ஒதுங்கிய இவர், உடல்நலப் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். 82 வயதான பைடன், தற்போது சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டு வருவதோடு, ஹார்மோன் சிகிச்சையும் பெற்று வருவதாக பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former US President Joe Biden has cancer


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->