ரஷ்ய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து! 6 பேர் உயிரிழந்துள்ளனர்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 27 பேர் படுகாயங்களுடன், ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், காணாமல் போன 10 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire accident in Russian research facility


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->