இன்றைய வரலாறு.. பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றத்தை கண்டுபிடித்தவர் யார் இவர்.? இன்று அவருடைய பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


பிரஞ்சு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளருமான ஜார்ஜ் க்ளாட் 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

இவர் நியான் விளக்கு மற்றும் பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் (ocean thermal energy conversion) ஆகியவற்றை கண்டுபிடித்தவர். இவருக்கு 1921ஆம் ஆண்டு டுநஉழவெந Pசணைந வழங்கப்பட்டது.

ஜார்ஜ் க்ளாட் 1960ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி மறைந்தார்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

1777ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தார்.

1964ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் மறைந்தார்.

2004ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய அறிவியலறிஞர் இராஜா இராமண்ணா மறைந்தார்.

1906ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineer George glad birthday today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->