இது பாம்பா? கேக்கா? வைரல் வீடியோவால் குழப்பத்தில் இணையவாசிகள்..! - Seithipunal
Seithipunal


உயிருடன் இருக்கும் பாம்பு போல கேக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

தற்போதுள்ள சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கேக் இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. பல சுவைகளில் பல்வேறு வடிவங்களிலும் கேக் கிடைக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளரான நடாலி சைட்செர்ப் பல உருவங்களில் கேக் தயார் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது கேக் தயாரிப்புகளை நடாலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலயில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது. திடீரென்று அதனை நடாலி ஒரு கத்தியை எடுத்து வெட்டுகிறார். அதன் பின் அது கேக் தெரியவருகிறது. உண்மையாக  ஒரு பாம்பு படுத்திருப்பது போன்றே உள்ள அந்த கேக் வீடியோவை சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cake Video goes Viral


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal