20 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு.! தடாலடி அறிவிப்பை வெளியிட்ட அரசு.! - Seithipunal
Seithipunal


பின்லாந்து நாட்டில் வைரஸ் பரவலை தடுக்க மீண்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. 

ஓராண்டுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. 

இத்தகைய சூழலில், அந்த நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7,353  மூன்று பேர் மீண்டும் புதியதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

எனவே, வருகின்ற எட்டாம் தேதி முதல் 28ம் தேதி வரை இங்கு வந்து நாட்டில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதாக பின்லாந்து அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 

அத்தியாவசிய தேவை இல்லாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது. அப்படி வந்தால் தண்டனை வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

agnain binland under lockdown for 20 days


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal