உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசை.! கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான்.! - Seithipunal
Seithipunal


மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வு, குற்றம் மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனமான கேலப், உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆய்வின்படி உலகின் பாதுகாப்பான நாடாக முதலிடத்தில் சிங்கப்பூர் விளக்குகிறது. இதைத்தொடர்ந்து டஜிகிஸ்தான் மற்றும் நார்வே நாடுகள் இரண்டாம் மட்டும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் தாலிபன்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான் 51 மதிப்பெண்களுடன் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் மூலம் உலகின் மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது.

மேலும் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையில் இந்தியா 60வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Afghanistan in last place in the list of safest countries in the world


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->