காலுக்கடியில் பாம்பு.. அதிவேகத்தில் பறந்த கார்.. பரபரப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் 27 வயது இளைஞர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தில், காரில் அதிகளவு விஷம் கொண்ட பாம்பு கொன்று அவரை அடித்துள்ளார். 

சுதாரித்துக்கொண்ட இளைஞர் வாகனத்தை நிறுத்த முயற்சித்த நிலையில், பாம்பு அவரின் கால்களை சுற்றி, கால்களுக்கு இடையில் சிக்கியுள்ளது. இளைஞர் அமர்ந்து இருந்த இருக்கை வரை பாம்பு சீறி சீண்டிய நிலையில், வாகனத்தை நிறுத்தவும் வழியில்லாமல் விரைந்து சென்றுள்ளார். 

பாம்புடன் சண்டையிட்டுக்கொண்டே ஓடும் காரில், அதிவேகத்தில் விரைந்து சென்ற நிலையில், இதனைகவனித்த காவல் துறை அதிகாரி வாகனத்தை நிறுத்தியுள்ளார். காவல் அதிகாரியிடம் தனது நிலையை விளக்கியதை தொடர்ந்து இளைஞருக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Snake byte youngster police help his video


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal