ஆணுறை பாக்கெட்டில் கட்சிகளின் சின்னம்.! முகம் சுழிக்கும் ஆந்திர மக்கள்! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆணுறை காங்கிரஸ் கட்சியின் சின்னமும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமும் பொறிக்கப்பட்ட ஆணுறை பாக்கெட் விநியோகம் செய்யப்படுவதாக இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதை விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் இரு கட்சிகளும் சின்னம் பொறிக்கப்பட்ட ஆணுறையை பொதுமக்களுக்கு தங்கள் தொண்டன் மூலம் விநியோகிப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Political parties symbols on Condom packet in Andra Pradesh


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->