அசத்தலான அம்சங்களுடன் வெளியாகிறது விவோ X ஃபோல்டு 2! ஹாட் லீக்ஸ்! - Seithipunal
Seithipunal


விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய "விவோ X ஃபோல்டு 2" ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

உலகின் முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட முதல் மடிக்கக்கூடிய இந்த "விவோ X ஃபோல்டு 2" ஸ்மார்ட்போனின் அசத்தலான அம்சங்கள் :

8 இன்ச் டிஸ்ப்ளே, 
இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் 
டிஸ்ப்ளே 2K ரெசல்யூஷன், 
120Hz ரிப்ரெஷ் ரேட்
16 ஜிபி ரேம், 
512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி 
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3.0


பேட்டரி மற்றும் சார்ஜிங் :

4800 எம்ஏஹெச் டூயல் செல் பேட்டரி, 
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்,


கேமரா அம்சங்கள் :

50MP சோனி IMX866 பிரைமரி கேமரா, OIS வசதி
12MP சோனி IMX663 சென்சார் அல்ட்ரா வைடு 
மற்றும் டெலிஃபோட்டோ கேமரா


எப்போது விற்பனைக்கு வரும் : இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விவோ X ஃபோல்டு 2 மாடல் அறிமுகம் செய்யப்படலாம். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivo x Foldable 2 Smartphone 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->