சாதனையில் வேதனை : சிக்னல் கிடைப்பதில் சிக்கல் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்.! - Seithipunal
Seithipunal


செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து சிக்னல் கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட்டின் அனைத்து கட்டங்களும் எதிர்பார்த்தபடி  சென்றது. இருப்பினும், ராக்கெட்டில் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை. 

இந்த நிலையில், சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இஓஎஸ்-02, ஆசாதிசாட் செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கொண்டுவர முயற்சி செய்து இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sslv rocket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->