வெறும் 8000 ரூபாய்க்கு சாம்சங் அசத்தல் ஸ்மார்ட்போன்! முழு விவரம்! - Seithipunal
Seithipunal


இந்திய விலையில் வெறும் 8000 ரூபாய்க்கு சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

இந்த கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன், அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட கேலக்ஸி 03 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ரக நாட்ச், டூயல் கேமரா சென்சார், மிண்ட் கிரீன் நிற ஆப்ஷனில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விலை : கேலக்ஸி M04 விலை ரூ. 8 ஆயிரத்து 999-க்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்

கேலக்ஸி M04 மாடலின் அம்சங்கள் : 

6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 
மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர், 
3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 
13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 
5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 
10 வாட் சார்ஜிங் வசதி
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

samsung galaxy m04  Samsung Smartphone


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->