குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் வீட்டில் திடீர் சோதனை: தேர்தல்தான் காரணமா? - Seithipunal
Seithipunal


திருப்பூர், அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஒப்பந்ததாரரான இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர். 

இரண்டு இடங்களிலும் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற சோதனை மதியம் வரை நீடித்தது. ஆனால் எதற்காக சோதனை நடத்தினார்கள் என இதுவரை தெரியவில்லை. 

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுத்தும் விதமாக கடந்து சில நாட்களாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

water drainage board contractor house income tax raid


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->