அழகான மனைவி இருந்தும், 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளக்காதல்.. மனைவிக்கு நேர்ந்த சோகம்.. திமுக பிரமுகர் களேபரம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ஆம் ஆண்டு வாணியம்பாடியில் திமுக நகர செயலாளர் ஆன சாரதி குமாருக்கும், சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ரம்யா இளவரசன் என்பவருக்கும் திருமணம் ஆகியது. இந்த திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தான் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையரிடம் ரம்யா தன்னுடைய கணவர் சாரதி குமார் அவரை விட 14 வயது மூத்த பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாகவும், அவருடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்திருக்கிறார். 

மேலும், அந்த புகாரில் திருமணம் ஆனதிலிருந்து சாரதி குமார் அந்த பெண்ணுடன் தான் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். எங்கு சென்றாலும் அவரை தன்னுடன் அழைத்துச் செல்வார். மகப்பேறு காலத்தில் நான் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற பொழுது எங்களுடைய வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். 

மேலும் என்னுடைய அக்கா மகளான 18 வயது பெண் ஒருவர்டனும் அவர் நெருக்கம் காட்டி வருகின்றார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் ஸ்டாலினிடம் புகார் அளித்தேன். அப்பொழுது சாரதி குமார் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். என்னுடைய பணம் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு எனக்கும் ,என்னுடைய குடும்பத்தாருக்கும், குழந்தைக்கும் சாரதிக்குமார் மிரட்டல் விடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaniyambadi dmk party member torture wife with illegal affair girl


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->