கொடூர கணவன்! மனைவியை கொலை செய்ய முயற்சி...! 3-வது முறையாக மின்சாரத்தை...?
Tried to kill his wife Electricity for 3rd time
வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 45 வயதான அன்பழனி என்பவர். இவர் தனது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதற்காக வீட்டின் நுழைவாயிலிலுள்ள இரும்பு கதவில் மின்சாரத்தைப் பாய்ச்சி, தரையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார்.மனைவி அன்பழனி கதவை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அன்பழகனிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது, மனைவியை அன்பழகன் 3வது முறை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றது காவலர்களின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அன்பழகனை காவலர்கள் கைதுசெய்தனர்.
English Summary
Tried to kill his wife Electricity for 3rd time