மீண்டும் உச்சத்தை தொட்ட தக்காளி விலை.. கவலையில் இல்லதரசிகள்...! - Seithipunal
Seithipunal


மீண்டும் தக்காளி விலை உயர தொடங்கியுள்ளதால் இல்லதரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் விலைச்சல் குறைந்ததால் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. விலையை குறைப்பதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ததாலும் மழை குறைந்ததாலும் தக்காளி விலை சற்றே குறைந்தது.

ஆனால், தற்போது மீண்டும் தக்காளி விலை உயர் தொடங்கியுள்ளது. காலை கோயம்பேட்டில்  தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லதரசிகள் அதிர்ச்சியைந்தனர்.

தக்காளி மட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையும் கணிசாமாக உயர்ந்துள்ளது. வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomatoes are rising in price again


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->