சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 26) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணி  காரணமாக மயிலாப்பூர், அண்ணா நகர், தாம்பரம், தி நகர், அம்பத்தூர், தண்டயார்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today power cut in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->