இன்று (20.11.2022) சென்னையில் தங்கத்தின் விலை நிலவரம்.!
today gold price
நாட்டில் சில நாட்களாகவே பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தங்கம். அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ₹-26 குறைந்து 4,925 ரூபாயாகவும், சவரனுக்கு ₹-208 குறைந்து 39,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
அதன் படி இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 67.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 67,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.