குரூப் 2/2A தேர்வர்கள் கவனத்திற்கு..!! டிசம்பர் 16ம் தேதி கடைசி நாள்..!! - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2/2A முதல் நிலை தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதுமை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வரும் 16ஆம் தேதி தேதிக்குள் இ-சேவை மையங்களும் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி இ-சேவை மையங்கள் வாயிலாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பதிவேற்றம் செய்யலாம். இந்த பணிக்காக கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் உதவிகளுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800 425 2911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையமான அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC announce Mains Exam to Upload Original Certifi last date dec16


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->