நடிகர் நவீன் பொலிஷெட்டி, சினிமாவை தவிர பாடலிலும் அசத்தல்...! ‘அனகனக ஓக ராஜு’ பாடல் ஹிட்! - Seithipunal
Seithipunal


நடிகர் நவீன் பொலிஷெட்டி சமீபத்தில் வெளியான “அனகனக ஓக ராஜு” படத்தின் பாடலான “பீமாவரம் பல்மா” மூலம் பாடகர் என அறிமுகமானார். இந்த பாடலை நவீன் மற்றும் நுடனா மோகன் சேர்ந்து பாடியுள்ளனர், மேலும் பாடல் வரிகளை சந்திரபோஸ் எழுதியுள்ளார்.

நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ள “அனகனக ஓக ராஜு” திரைப்படத்தில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மாரி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

இசை அமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைப்பாளர் பொறுப்பில் உள்ளார்.இதையொட்டும், மீனாட்சி சவுத்ரி தற்போது நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் “விருஷகர்மா” படத்திலும் நடித்துவருகிறார்.

இந்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் வர்மா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Naveen Polishetty apart from cinema also amazing singing song Anakanaka Oka Raju hit


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->