போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை.!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து தொழிலாளர் சங்கத்துடன் தமிழக அரசு இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ஏற்கனவே தொழிற்சங்க உங்களுடன் நடந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று மீண்டும் நான்காம் கட்டமாக பேச்சுவார்த்தை தடைபெறவுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நலத்துறை மேலாண் இயக்குனர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். ஊதிய உயர்வு , பழைய ஓய்வூதிய திட்டம், நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Negotiations with tnstc workers again today


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->