+2 மாணவர்களே தயாரா.. இன்னும் சில மணி நேரத்தில் ரிசல்ட்.. எகிறும் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வழியாக உள்ளது. 

சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று காலை 9:30 மணி அளவில் வெளியிடுகிறார்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN 12th results announced today morning


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->