மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்... திருப்பூரில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தும்பலப்பட்டி பகுதியை சார்ந்த சார்ந்த சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இவருக்கு சற்று மாநிலம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அப்பகுதியில் உள்ள சிறுமியுடன் வீட்டு வாயிலில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், இதனைக்கண்ட அப்பகுதி காமுக கொத்தனார் பூபதி என்பவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

இந்த விஷயத்தை கண்ட அப்பகுதி பெண்மணி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவிக்கவே, சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர், காமுக கொத்தனாரை கைது செய்துள்ளனர். 

இதனையடுத்து இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், காமுகனை கைது செய்து விசாரிக்கையில் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. காமுகனை கைது செய்த காவல் துறையினர், அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur child girl sexual abuse police arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal