அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணி.. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


கொம்பாக்கம் கிராமத்தில் ரூபாய் 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணிகளை  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொம்பாக்கம்-1 மற்றும் கொம்பாக்கம்-II ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களை, பொதுப்பணித்துறையின் மூலம் ரூபாய் 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்கான பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் ஸ்ரீராம் சங்கர் மற்றும் ஒரு முக்கியஸ்தர்கள் தேவநாதன், ஜெகன்மோகன், ஜனா, கந்தசாமி, வேலு படையாட்சி, பரிமளம், பரதன், சுரேஷ், தேசிகன், ஜெயகாந்தன், ஜெயபால், பாலதண்டாயுதம், துர்கா நகர் ரமேஷ், சக்கரவர்த்தி, அச்சுதன், பரமசிவம், மாரியப்பன், பெலிக்ஸ், அய்யனார், எத்திராஜ், ராஜேந்திரன், கார்மேகம், சக்கரவர்த்தி, ரிச்சர்ட், கோவிந்தன், அல்லிமுத்து, ராமு, ஆறுமுகம், சேகர், துளசி, பிஆர்டிசி பாஸ்கர், திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, தொகுதி துணை அமைப்பாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மிலிட்டரி முருகன், முருகேசன், முத்து, பாலகுரு, அருள்மணி, ராமஜெயம், ராஜேந்திரன், ஜீவா அபிமன்யு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The work of renovating the anganwadi centers has been inaugurated by the opposition party leader Shiva


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->