பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கலாம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி..! - Seithipunal
Seithipunal


2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் நீதிமண்டத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில், தங்களுக்கு சேர வேண்டிய 2%ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கக்கூடாது என்று முறையீடு செய்து இருந்தனர். அத்துடன்,  நேரடி தேர்வு நடத்தி 2500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நியமனம் செய்யப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிலையிலேயே  2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என உயர்நீதிமன்றம்தமிழக அரசுக்கு அனுமதியளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court has allowed the Tamil Nadu government to issue appointment orders to graduate teachers


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->