தி ஐ பவுண்டேசன், கண் கிளினிக் தொடக்கம்..அதிகரித்து வரும் கண் குறைபாட்டை நிவர்த்திசெய்ய புதிய திட்டம்!  - Seithipunal
Seithipunal


 சென்னை வடபழனி சென்னை தி ஐ பவுண்டேஷன், கண் மருத்துவமனையில் பிரத்தியோக மயோபியா (குறுகியபார்வை)கிளினிக்தொடங்கப்பட்டது.

இந்த கிளினிக் பற்றிய சிறப்புகளை சென்னை தி ஐபவுண்டேஷன்,மருத்துவமனையின் துணைத் தலைவர் உலகநாதன், மருத்துவகண்காணிப்பாளரும்,மயோபியாமுதன்மைமருத்துவரும்,குழந்தைகள் கண்மருத்துவர் டாக்டர் அங்கீதா பிசாலி, முதன்மைகண்பரிசோதகர் மற்றும்கண்ணாடிபிரிவு ராஜிபிநாயர்கூறுகையில் இந்த குறைபாடு 2000வது ஆண்டில்5%இருந்துதற்போது 25% மாறி உள்ளது   2050 ஆம் ஆண்டில் 50 % கடக்ககூடும்என்றநிலையில் இந்த குறைபாட்டை நிவர்த்திசெய்யபிரத்தியோகமாகஇந்தமருத்துவமனையில் கிளினிக்கை துவக்கி உள்ளோம். 

மேம்பட்ட நோய் அறிதல் கருவிகளை பயன்படுத்தி விரிவானகண்பரிசோதனை, சரி செய்ய லென்ஸ் பரிந்துரைத்தல், குறைந்த அளவிலான அட்ரோபின் சொட்டுக்கள், மயோபியா கட்டுப்பாட்டுகண்ணாடிகள்ஆர்த்தோகெராட்டாலஜி உள்ளிட்டமயோபியாகட்டுப்பாட்டுமேலாண்மை,
வெளிப்புறசெயல்பாடுகளை ஊக்குவிக்கவும் திரை வெளிப்பாட்டை குறைக்கவும் வாழ்க்கை முறைஆலோசனை,ஒவ்வொரு குழந்தைகளின் தேவைக்குஏற்பவழக்கமான கண்காணிப்பும் பின் தொடர் திட்டம் ஆகும்.

இந்தபரிசோதனை5வயது முதல் 15 வயது வரை இலவசமாகவும்,ஆலோசனையும்வழங்கப்படுகிறது. மயோபியா கிளினிக்  என்பது ஒரு சிகிச்சை மையம்மட்டுமல்ல,நீண்டகால அபாயங்களை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. குழந்தை கண் மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவரின் நிபுணர் குழு, சிகிச்சையுடன் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் கவனம்செலுத்துதல் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The AI Foundation starting with an eye clinic A new scheme to address the increasing eye problems


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->