சிறந்த காவல் நிலையம் விருது.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார். - Seithipunal
Seithipunal


2022 ஆம் வருடத்திற்கான சிறந்த காவல் நிலையங்கள் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் திருப்பூர் மாநகரில் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முதல் இடத்தில் தேர்வாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் திருச்சி மாநகரில் உள்ள போர்ட் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாவது இடத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை டிஜிபி அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இதற்கான விருதுகளை வழங்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu best police station thirupur North station


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->