சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள்: நாளை மறுநாள் ரத்து: தென்னக ரெயில்வே அறிவிப்பு..!
Suburban electric trains running on Chennai Central to Kummidipoondi route will be cancelled the day after tomorrow
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ரெயில்வே பணிகள் நடைபெறுவதால் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படவுள்ளது.
கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Suburban electric trains running on Chennai Central to Kummidipoondi route will be cancelled the day after tomorrow