பாம்பு கடி இனி அறிவிக்கக்கூடிய நோய் - தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக (Notifiable Disease) அறிவித்துள்ளது. 

இதன் மூலம், பாம்பு, தேள், நாய் மற்றும் பிற விலங்குகள் கடிக்கு சிகிச்சை வழங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் பாம்பு கடி சம்பந்தமான சிகிச்சை விவரங்களை தமிழக அரசுக்கு அறிவிக்க வேண்டும். 

அதனால், பாம்பு கடி சம்பந்தமான தகவல்களை செறிவாகக் கறைந்து, அதற்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும், தரமான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் அரசுக்கு உதவிக்கரமாக இருக்கும். 

மேலும், விஷக்கடிகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில், அனைத்து அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேர சிகிச்சை வழங்கி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Snake bite notificble dresses TN government order


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->