ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.! - Seithipunal
Seithipunal


ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை காரணமாக 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக க வந்த தகவலின் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் நேரடியாக ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Severe action will be taken if omni buses extra charges


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->