ஒரேநாடு ஒரே சந்தை.. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சீர்திருத்தம்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமலான ஊரடங்கில் ரூ.20 இலட்சம் கோடிக்கான நிதிஉதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் மிகவும் முக்கியமானதாக ஒரே நாடு என்ற கொள்கையில் மத்திய அரசு தீவிரமாக இருந்து வருகிறது. 

இதற்காக பல நடவடிக்கை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு, இதன் அங்கமாக பல விஷயங்கள் இந்தியாவிற்கு பொதுவாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருளுக்கான சட்டத்தில் திருத்தும் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே நாடு ஒரே சந்தையை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prakash Javadekar annouce bill change


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal