மதுரை சித்திரைத் திருவிழா.. பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 
                                    
                                    
                                   Permission for Madurai Chithrai Festival devotees
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதித்திருந்தது.
அதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களின்றி நடைபெற்று.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Permission for Madurai Chithrai Festival devotees