மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ் அணி போட்டி இல்லை.? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ் அணி போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

பா.ஜ.கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ.பி.எஸ் அணி இதை அறிவிக்க இருக்கிறது. 

மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ் தெரிவித்து வந்த நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS team not competing elections 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->