போன் அடித்தால் ஹலோ சொல்ல கூடாது - பரபரப்பை ஏற்படுத்திய கார்த்தி சிதம்பரம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பல்வேறும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவரான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

"பிள்ளைகளுக்குத் தெரியும்.. ஹோம் ஒர்க், டியூசன், எக்சாம் எந்தளவுக்குக் கஷ்டம் என்று. நான் வெற்றி பெற்றால் அவை அனைத்திற்கும் நான் தடை விதிப்பேன். "யாராவது போன் அடித்தார்கள் என்றால் எடுத்து ஹலோ சொல்லக் கூடாது.

கை சின்னம் என்று தான் சொல்ல வேண்டும்" என்று கூறினார். பிரச்சாரத்தில் நகைச்சுவையாக பேசியது அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp karthi sithambaram election campaighn in sivakangai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->