சென்னை தலைமை செயலகத்தில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து ஆலோசனை..! - Seithipunal
Seithipunal

சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். 

இக்கூட்டத்தில் "ஜல் ஜீவன்" திட்டம் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

meating chennai head office for jal jeevan

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->