மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஆடி 2025-கான சலுகை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


உலகளவில் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான நகை சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான பொறுப்புள்ள ஜூவல்லரியான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், ஆடி மாதத்தை முன்னிட்டு தனித்துவமான பண்டிகை சலுகைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. 

ஆடித் தள்ளுபடியின் ஒரு அங்கமாக, வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கம், அன்கட், மற்றும் ஜெம்ஸ்டோன் நகைகளுக்கு சேதாரத்தின் மீது பிளாட் 30% சலுகையைப் பெறலாம். மேலும், வைரத்தின் மதிப்பில் 30% வரை தள்ளுபடியையும் பிராண்டு அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரும் ஆகஸ்ட் 10, 2025 வரை செல்லுபடியாகும்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் அதன் "மலபார் வாக்குறுதிகள்" மூலம் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகிய முக்கிய மதிபீடுகளை தொடர்ந்து நிலைநாட்டுகிறது. முழு நம்பகத்தன்மையையும் அதன் கொள்முதல் தொடங்கி இறுதி நகை விற்பனை வரை அதன் பயணத்தை உறுதி செய்கிற விதத்தில் ஒவ்வொரு நகையும் 100% HUID இணக்கமானது. ஒவ்வொரு நகையும் கடுமையான 28-விதமான தர ஆய்வுக்கு உட்படுவதோடு, ஒவ்வொரு நகைக்கும் ஒரு வருட இலவச காப்பீடு அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய அனைத்து ஷோரூம்களிலும் வாழ்நாள் முழுவதும் இலவச பராமரிப்பும், பழைய தங்கம் மற்றும் வைரங்களுக்கு 100% எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் உறுதி செய்யப்படுகிறது. மலபார் வாடிக்கையாளர் அனுபவத்தின் ஒரு நிலையான பகுதியின் வெளிப்படையான விலை நிர்ணயமும், விரிவான விலை விவரங்களும் உள்ளன.

இந்தியா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்ட மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், 15 மில்லியனுக்கும் அதிகமான திருப்திகரமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளது. 25,000 க்கும் மேற்பட்ட பல மொழிபேசும் நிபுணர்களைக் கொண்ட அதன் உலகளாவிய குழு, அனைத்து இடங்களிலும் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்கிறது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malabar Gold & Diamonds announces the offer for the year 2025


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->