சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (12.08.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambedu market vegetable price
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 12/08/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
வெங்காயம் 22/18/15
நவீன் தக்காளி 20
நாட்டு தக்காளி 14/12
உருளை 38/35/25
சின்ன வெங்காயம் 40/34/30
ஊட்டி கேரட் 75/65/60
பீன்ஸ் 110/100/90
பீட்ரூட். ஊட்டி 50/40
கர்நாடக பீட்ரூட் 25/22
சவ் சவ் 20/18
முள்ளங்கி 20/16
முட்டை கோஸ் 30/20
வெண்டைக்காய் 25/20
உஜாலா கத்திரிக்காய் 25/20
வரி கத்திரி 20/22
காராமணி 35
பாவக்காய் 30/20
புடலங்காய் 20/15
சுரக்காய் 30/20
சேனைக்கிழங்கி 28/25
முருங்ககாய் 35/25
சேமகிழங்கு 36/30
காலிபிளவர் 25/20
வெள்ளரிக்காய் 20/15
பச்சை மிளகாய் 45/35
பட்டாணி 180/160
இஞ்சி 65/60
பூண்டு 130/60/50
அவரைக்காய் 65/60
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி 10
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 90/80
நூக்கள் 35/28
கோவைக்காய் 25/17
கொத்தவரங்காய் 35
வாழைக்காய் 12/10
வாழைதண்டு,மரம் 30/28
வாழைப்பூ 20/18
பச்சைகுடமிளகாய் 60/40
மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் 70/60
கொத்தமல்லி 5
புதினா 4
கருவேப்பிலை 15
அனைத்து கீரை 9
தேங்காய் 29/28
மாங்காய் 140/50.
English Summary
Koyambedu market vegetable price