பெண்போல வேடமிட்டு யூடியூபரின் இலவச பேருந்து பயணம்.. உண்மையை கூறி டிக்கெட் வாங்கிய தருணம்.. வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


பேருந்துகளில் பெண்களை போல வேடமிட்டு இலவச பயணம் செய்த யூடியூபர் வீடியோ வைரலாகியுள்ளது.

அரசு மாநகர, கிராமப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்துகொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியை சார்ந்த யூடியூபர் சர்ஜின் என்ற இளைஞர், இதனை வைத்து குறும்படம் எடுத்து இருக்கிறார். 

இந்த குறும்படத்தில் சர்ஜின் பெண் போல வேடமணிந்து, இலவசமாக பேருந்தில் பயணம் செய்கிறார். இதன்போது, பேருந்தில் நடத்துனர் எப்படி செயல்படுகிறார்? பிற ஆண்களின் மனநிலை என்ன? என்பதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 

பார்க்க அச்சு அசலாக பெண் போல இருக்கும் சர்ஜினுக்கு, பெண்களுக்கான இலவச பயணசீட்டும் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அவர் பேருந்து நிறுத்தம் வந்ததும் நடத்துனரிடம் உண்மையை கூறி, தனக்கான பயணசீட்டை வாங்கி செல்கிறார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Kulithalai Sarjin Vlogz YouTuber Video Goes Viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->