கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள் யார்? யார்? வெளியானது முழு விபரம்!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராஜன்  தலைமையில், மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

ஸ்டாலின் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இன்று (21.7.2021) காலை, கன்னியாகுமரி மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராஜன், Ex.M.L.A., தலைமையில்,  கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பொறி. நாஞ்சில் டொமினிக், மாவட்ட இணைச் செயலாளர் திருமதி டி.லதா ராமசந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் டி.மஹாஜிசெல்வகுமார், ஒன்றிய அவைத்தலைவர் வி.ராமசந்திரன், ஆரல்வாய்மொழி பேரூர்ச் செயலாளர் எஸ்.மாடசாமி, மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் எஸ்.ராபின்சன், மாவட்ட ஐடி விங் தலைவர் எஸ்.பிஜூ, மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் கே.ரெங்ககிருஷ்ணன், மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் எஸ்.விஜயகுமார்,

மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் தளவை எல்.கென்னடி, மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் எம்.வரதராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எம்.நாகப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எம்.பிரான்சிஸ், மாவட்ட எம்ஜிஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் வி.மரியசேவியர், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஜி.விஜயகுமார், ஒன்றியச் செயலாளர் ஆர்.தென்கரை மகராஜன், ஒன்றிய இளைஞர்  பாசறை செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் (எ) சுதாகர், ஒன்றிய ஐடி விங் செயலாளர் பி.ஆறுமுகம், ஒன்றிய அம்மா பேரவை பொருளாளர் எஸ்.டி.முத்துசங்கர், ஒன்றிய அம்மா பேரவை தலைவர் எம்.முத்துகுமார், ஒன்றிய ஐடி விங் தலைவர் டி.மகேஷ், மாவட்ட பிரதிநிதி எஸ்.ஜெயந்தி, ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜி.செல்வகுமார், ஒன்றிய இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் எஸ்.சாந்தி,

ஒன்றிய விவசாய அணி பொருளாளர் பி.முருகன்பிள்ளை, ஒன்றிய விவசாய அணி துணைத்தலைவர் பி.பழனி, ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் ஈ.சுபாஷ், ஒன்றிய இளைஞர் பாசறை துணைச் செயலாளர் எம்.விக்னேஷ், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.முருகன், தொழிலதிபர் ஆர்.செல்வன், அண்ணா தொழிற்சங்க டி.பாஸ்கர், நாகர்கோவில் நகரத்தைச் சேர்ந்த துணைச் செயலாளர் ஏ.சகாய வினிஷ், நகர எம்ஜிஆர் இளைஞர் அணித் தலைவர் ஜி.ஜார்ஜ்வில்சன், ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் டி.ரனீஷ்குமார், நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஏ.வேல்முருகன், 

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நாஞ்சில் செல்வகணபதி, ஒன்றிய விவசாய அணி பொருளாளர் எஸ்.டி.சேகர், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் இ.கிரேன்ரேனட், மாவட்ட பிரதிநிதி டி.சுந்தர்ராஜ், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் எஸ்.சொப்னா, 14வது வட்ட பிரதிநிதி டி.நாராயணன், முன்னாள் கவுன்சிலர் ஏ.அண்ணாதுரை, அண்ணா ஓட்டுநர் சங்க துணைச் செயலாளர் பி.கண்ணன், வி.வின்சென்ட்பால், எஸ்.மைக்கேல், டி.கிறிஸ்டோபர்ஜாண், பேரூராட்சி 2வது வார்டு செயலாளர் டேவிட்ராஜ், 13வது வார்டு செயலாளர் வி.தினேஷ், கிளைச் செயலாளர்கள் ஏ.ஜெயந்த், சி.கே.மகேந்திரகுமார் , அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.நவமணி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பார்த்திபன், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சி.செல்வகுமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ஏ.சிற்றரசு, மாவட்ட இணைச் செயலாளர் எம்.நிர்மலா டெய்சி, மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் டி.மதன்ராயய்யன், ஆரல்வாய்மொழி பேரூர்ச் செயலாளர் கா.மணி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari ADMK Executives and Cadres joined in DMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->