கூட்டணியில் இணைய வாய்ப்புகள் அதிகம்... கமல் ஹாசனை குறிவைத்த கே. பாலகிருஷ்ணன்! - Seithipunal
Seithipunal


தி.மு.க கூட்டணியில் கமலஹாசன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கே. பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர், ஏற்கனவே வலுவாக உள்ள தி.மு.க கூட்டணிக்கு கமல் வருகை மேலும் வலுவை சேர்க்கும். எங்கள் கொள்கையோடு உடன்பட்டு கமலஹாசன் தி.மு.க கூட்டணிக்கு வருவது இயற்கையானது. 

தி.மு.க கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது. கமல் தி.மு.க கூட்டணியை ஆதரிக்க வருவது நல்ல செய்தி தான். தி.மு.க கூட்டணி, கொள்கை லட்சிய கூட்டணியாக இருப்பது எல்லோரையும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal joining DMK alliance Balakrishnan speech


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->