கள்ளச்சாராய பலி! எந்த பொந்துக்குள் பதுங்கி இருக்கிறார் திருமாவளவன்? கிழித்து எடுக்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பலியான விவகாரத்தில், பெரும்பாலோனோர் பட்டியல் இனத்தவர்கள் என்றும், இதுகுறித்து ஏன் விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், கூட்டணி கட்சியின் ஆட்சி என்பதால் மவுனமாக இருக்கிறாரா திருமாவளவன் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதில் ஒரு சில பதிவுகளின் விவரம் பின்வருமாறு:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன மற்றும் சிகிச்சை பெற்று வர கூடியவர்களில் பெரும்பாலோனோர் பட்டியல் இனத்தவர்கள்...

பட்டியல் மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் என சொல்லக்கூடிய திருமாவளவன் கண்டனம் தெரிவிக்காதது ஏன்..?

2 சீட்டு அடுத்த முறை கிடைக்காது என்பதற்காகவா.


ஊருல எங்க எழவு விழுந்தாலும் ஊரக் கூட்டி ஒப்பாரி வைக்கிற கனிமொழி, திருமாவளவன்... போன்றவங்க 

அரசு நிர்வாகம் & ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு கள்ளக்குறிச்சியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை கண்டிச்சி ஏன் வாய் திறக்கல?


மணிப்பூருக்கு ஓலம் விட்டு ஒப்பாரி வச்ச கனிமொழி திருமாவளவன் நீங்க எல்லாம் எங்க போயிட்டீங்க 

திராவிட மாடலாச்சி இல்ல சாராய மாடல் ஆட்சி #சாராயமாடல்_திமுக


எந்த பொந்துக்குள் பதுங்கி இருக்கிறார் திருமாவளவன்? 
திருமாவளவன் வாயில் என்ன கொழுக்கட்டையா? 
கள்ள சாராய சாவு 29 பேர் பெரும்பாலும் பட்டியல் இனத்தவர்! #ResignStalin


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Kallasarayam issue VCK Thirumavalavan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->