இந்தியாவில் அதிக புத்திக்கூர்மை உள்ளவர்கள் கொண்ட மாநிலம் எது? தமிழகம் பிடித்த இடம் என்ன?! - Seithipunal
Seithipunal


இந்தியா, மக்கள் தொகையும் வணிக வளமும் செறிந்த உலகத் தரத்தில் ஒரு முன்னணி நாடு. 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நம் நாட்டில், 28 மாநிலங்கள் உள்ளன. 

சமீபத்தில், மாநிலங்களை அவர்களின் புத்திக்கூர்மை (IQ – Intelligence Quotient) அடிப்படையில் மதிப்பீடு செய்த பட்டியல் வெளியானது. அதன்படி,

கேரளா – உயர்ந்த கல்வியறிவு கொண்ட மாநிலமாக, இங்குள்ள மக்களின் ஐ.க்யூ. 110–112.

டெல்லி – நாட்டின் தலைநகரில், ஐ.க்யூ. 106–109; கல்வி வசதிகள் செறிந்துள்ள இடம்.

தமிழ்நாடு – போட்டித் தேர்வுகளில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுடன், ஐ.க்யூ. 103–106.

மகாராஷ்டிரா – மும்பை, புனே போன்ற கல்வி நகரங்கள் கொண்ட மாநிலம், ஐ.க்யூ. 102–104.

கர்நாடகா – டெக் மேம்பாட்டு மாநிலமாக, ஐ.க்யூ. 102–103.

உத்தரபிரதேசம் – அதிக மக்கள் தொகையுடன், ஐ.க்யூ. 99.

பஞ்சாப் – கல்வி வசதிகள் வளர்ந்து வரும் மாநிலம், ஐ.க்யூ. 99.

பீகார் – கல்வியறிவு மேம்பட்டு வரும் நிலையில், ஐ.க்யூ. 98.

சண்டிகர் – சிறிய யூனியன் பிரதேசமாக, ஐ.க்யூ. 99.

குஜராத் – பொருளாதார முன்னேற்றம் உள்ள இடமாக, ஐ.க்யூ. 97.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intelligence Quotient state report Delhi Tamilnadu kerala 


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->