குடியரசு தின விழா கொடியேற்றம்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு.! - Seithipunal
Seithipunal


குடியரசு தின விழா கொடியேற்றுவதில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் 'குடியரசுத் தின விழாவில் பிரச்னைக்குரிய இடங்களில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

எந்த புகாரும் இல்லாமல் அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெற வேண்டும். இதனை அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Independence day Flag hosting TN govt order


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->