டாப் டூ எண்டு.. டாப்லெஸ்... ஏசி ரூம்.. சீரழிந்த கோவையில் பட்டியல் போட்டு பாலியல் தொழில்..!!
in Coimbatore prostitution masaj center running privately
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருவதாகவும், இந்த மசாஜ் சென்டர் விபச்சார விடுதிகளாகவும் இயங்கி வருகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஜி.என்.மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், இடையார்பாளையம், டி.வி.எஸ் நகர், வடவள்ளி, தொண்டாமுத்தூர், வாலையார், க.க.சாவடி போன்ற பகுதிகளில் இவ்வாறான மசாஜ் நிறுவனங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மசாஜ் செண்டரில் விதவிதமான வகையில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பாடி டூ பாடி மசாஜ் செய்வதற்கு ரூ.1500, டாப்லெஸ் மசாஜ் ரூ.1500, ஹேப்பி எண்ட் முறைக்கு ரூ.1000 என பட்டியலை போட்டு சமூக வலைத்தளம் மூலமாக ஆசையை தூண்டி வாடிக்கையாளரை இழுத்து வருகின்றனர்.
இவ்வாறாக வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏசி அரை, குளியலறை வசதியுடன் உல்லாசம் என்று பிரத்தியேக உதவியும், 20 வயது முதல் 30 வயது வரை பெண்கள் மசாஜ் என்று காவல் துறையினரின் கண்களில் மண்ணை தூவியும், சில இடத்தில் வெளிப்படையாகவும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Coimbatore prostitution masaj center running privately