ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்: தமிழக அரசு அதிரடி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனர் முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

முதல்வர் முகவரித் திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்தவர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். 

மேலும் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்தியநாதன் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IAS officers Tamil Nadu government action


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->