அடித்து நொறுக்கப்பட்ட காவல்துறை வாகனங்கள்.. எதிர்ப்பு தெரிவித்து மோதலால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் திருமணத்திற்கு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பாஜகவினரை கைது செய்ய முயற்சி செய்தனர். இதன்போது பாஜகவினருக்கும் - விசிக கட்சியினருக்கும் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. 

இந்த மோதல் சம்பவத்தால் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவே, பாதுகாப்பு கருதி காவல் துறையினர் அனைவரையும் விரட்டியடித்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode VCK - BJP Fight 26 October 2020


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal