ஈரோடு மற்றும் சேலத்திற்கு மெமு இரயில் சேவை..!! உற்சாகத்தில் பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இருக்கும் எர்ணாகுளத்தில் இருந்து., பாலக்காடு நகரம் - ஈரோடு வரையில்., செந்நூறில் இருந்து சேலம் வழித்தடத்தில் தற்போது இரயில் சேவையானது நடைமுறையில் உள்ளது. இந்த இரயில் சேவையானது தற்போது பழைய இரயிலுக்கு பதிலாக., புதியதாக "மெமு" இரயில்கள் இம்மாதம் முதலாக இயக்கப்பட உள்ளது. 

இந்த இரயில் சேவையை முன்னிட்டு தற்போது பாலக்காடு இரயில் நிலையத்தில் மெமு இரயிலானது பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரயில் 2 எஞ்சின்கள் மற்றும் 8 பேட்டிகள் உள்ளது. 8 பெட்டிகளிலும் எல்.இ.டி திரைகள்., ஜி.பி.எஸ் கருவிகள் மற்றும் கண்காணிப்பு காமிராக்கள்., பயோ கழிவறை வசதி ஆகியவை உள்ளது. 

icf,

மேலும்., இந்த இரயிலில் உலா 8 பெட்டிகளில் சுமார் 614 இருக்கைகளும்., இதனை தவிர்த்து சுமார் 1788 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்யலாம் என்றும்., இரயிலின் பாதுகாவலர் மற்றும் ஓட்டுனரின் பெட்டிகளில் முழு குளிர்சாதன வசதியை பெற்றுள்ளது. இந்த விஷயம் குறித்து இரயில்வே கோட்ட மேலாளர்., தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இரயில் பெட்டிகள் 35 விழுக்காடு ஆற்றல் கொண்டது என்றும், இதனைப்போன்று மூன்று இரயில்கள் வருகிறது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode selam icf memo train introduced by railway


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal