முதல்வர் பழனிசாமி வீட்டிலேயே கைவைத்த திமுக! அதிர்ச்சியில் இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் சகோதரி மகன்  இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார் இன்று திமுகவில் இணைந்த போது, எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரரும் திமுகவில் இணைந்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆக இருந்தவர் விஸ்வநாதன், இவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெரியம்மா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது, எஸ் ஆர் சிவலிங்கம் உள்ளிட்ட சேலம் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

முதல்வரின் சகோதரரே திமுகவில் இணைந்திருப்பது இபிஎஸ்  உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS brother joins dmk


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal